Xiaomi Mi Notebook 14 இந்தியாவில் ₹41,999 என்கிற விலையில் அறிமுகம்

சியோமி நிறுவனம் இன்று இந்தியாவில் நிறைய லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இது ₹41,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் கிடைக்கிறது.

Mi Notebook 14 Specifications:

Mi Notebook 14 Horizon டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 14இன்ச் FHD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இது 16:9 என்கிற aspect ratio உடன் வருகிறது.

Mi Notebook 14 சிப்செட் பற்றி பேசுகையில் இது intel 10th Generation i5 SoCல் இயங்குகிறது மேலும் இந்த லேப்டாப் NIVIDIA MX250 Graphics Card உடன் வருகிறது.

Mi Notebook 14 8GB DDR4 RAM மற்றும் 512GB SATA SSD inbuilt memory உடன் வருகிறது.

Mi Notebook 14 scissor keyboard உடன் வருகிறது மேலும் இதில் multi touch trackpad  இடம்பெற்றுள்ளது மேலும் இதில் 2×USB 3.1 + 1×USB 2.0, Type-C Port, HDMI Port மற்றும் 3.5mm audio jack Port  இடம்பெற்றுள்ளது.

Mi Notebook 14 10 மணி நேரம் வரை பேட்டரி வரும் மேலும் இது 65W fast charging adopter உடன் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Mi Notebook 14 Windows 10ல் இயங்குகிறது மேலும் இது 1.5kg எடையுடன் வருகிறது.

Mi Notebook 14 Web camera உடன் வரவில்லை ஆனால் சியோமி நிறுவனம் நீங்கள் வாங்கும் போதே external web cam இலவசமாக கொடுக்குகிறது.

Mi Notebook 14 விலை பற்றி பேசுகையில் 8GB+256GB - ₹41,999 (Intel UHD 620 Graphics Card), 8GB+512GB- ₹44,999 (Intel UHD 620 Graphics Card) மற்றும் 8GB+512GB- ₹47,999 (NVIDIA MX250 Graphics Card).

Mi Notebook 14 Horizon Edition:

Mi Notebook 14 Horizon டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 14இன்ச் FHD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இது 16:9 என்கிற aspect ratio மற்றும் 91% screen body to ratio உடன் வருகிறது.

Mi Notebook 14 Horizon சிப்செட் பற்றி பேசுகையில் இது intel 10th Generation i5 மற்றும் i7 SoCல் உடன் வருகிறது மேலும் இந்த லேப்டாப் NIVIDIA MX350 Graphics Card உடன் வருகிறது.

Mi Notebook 14 Horizon 8GB DDR4 RAM மற்றும் 512GB PCIe Gen3 NVMe SSD inbuilt memory உடன் வருகிறது.

Mi Notebook 14 Horizon scissor keyboard உடன் வருகிறது மேலும் இதில் multi touch trackpad இடம்பெற்றுள்ளது மேலும் இதில் 2×USB 3.1 + 1×USB 2.0, Type-C Port, HDMI Port மற்றும் 3.5mm audio jack Port இடம்பெற்றுள்ளது.

Mi Notebook 14 Horizon 10 மணி நேரம் வரை பேட்டரி வரும் மேலும் இது 65W fast charging adopter உடன் வருகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Mi Notebook 14 Horizon Windows 10 இயங்குகிறது மேலும் இது 1.35kg எடையுடன் வருகிறது.

Mi Notebook 14 Horizon Web camera உடன் வரவில்லை ஆனால் சியோமி நிறுவனம் நீங்கள் வாங்கும் போதே external web cam இலவசமாக கொடுக்குகிறது.

Mi Notebook 14 Horizon விலை பற்றி பேசுகையில் 8GB+512GB- ₹44,999 (i5 processor, SATA SSD) மற்றும் 8GB+512GB- ₹59,999 (i7 processor, PCi Gen 3 NVMe SSD).
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.