Mi band 5 ₹2000த்துக்கு அறிமுகம்

சியோமி நிறுவனம் இன்று சீனாவில் mi band 5 அறிமுகம் செய்துள்ளது. இது இந்திய மதிப்பில் ₹2000 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.

Mi band 5 டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 1.1இன்ச் OLED டிஸ்பிளேவுடன் வருகிறது நீங்கள் இதில் mobile notification பார்த்துகிடலாம்.

Mi band 5 பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு வர உள்ளது ஆமாங்க Mi band 5 women health mode உடன் வருகிறது.

Mi band 5 union pay flash payment உடன் வருகிறது மேலும் இதில் 11 விதமான sports mode இருக்கிறது. இது உங்களுக்கு உடற்பயிற்சி செய்யும் போது மிகவும் உதவும்.

Mi band 5 charging Port பற்றி பேசுகையில் இதில் magnetic charging இடம்பெற்றுள்ளது மேலும் இதில் XiaoAI assistant இடம்பெற்றுள்ளது.

Mi band 5 blood sensor மற்றும் heart rate சென்சார் உடன் வருகிறது. Remote control ஃபோட்டோ உதவியுடனும் வருகிறது.

Mi band 5 50m waterproof உடன் வருகிறது மேலும் இது 185mah பேட்டரியுடன் களமிறங்கியுள்ளது.

Mi band 5  விலை பற்றி பேசுகையில் NFC இல்லாத மாடல் ¥189( ₹2000) என்கிற விலையிலும் NFC கொண்ட மாடல் ¥229 (₹2,500) என்கிற விலையிலும் அறிமுகமாகியுள்ளது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.