விவோ நிறுவனம் தற்போது இந்தோனேசியாவில் விவோ வி19 ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster TechTipster தந்துள்ளார்.
Vivo V19 மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.44 இன்ச் Amoled டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது மற்றும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Cut out notch இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இது உலகின் சிறிய cutout நாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் ப்ராசசர் பற்றி பேசுகையில் இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 சிப்செட்ல் இயங்குகிறது. மேலும் உங்கள் மொபைல் 8 ஜிபி ரம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி உடன் வருகிறது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் Quad Camera L வடிவமைப்புடன் வருகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் Depth sensor மற்றும் 2MP macro lens இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் முன்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைல் 4500mah கொண்ட பேட்டரி உடன் வருகிறது. இதனை சார்ஜ் செய்ய 18W adopter உடன் வருகிறது. இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் Type C Port இடம் பெற்றுள்ளது.
விவோ வி19 ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Funtouch OS 10ல் இயங்குகிறது.
விவோ வி19 ஸ்மார்ட்ப்போனில் Amoled டிஸ்பிளே இருப்பதால் விவோ நிறுவனம் Indisplay fingerprint sensor எடுத்து வந்துள்ளது மேலும் இந்த மொபைலில் face unlockம் உள்ளது.
விவோ வி19 ஸ்மார்ட்ப்போன் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் விவோ வி17 ஸ்மார்ட்ப்போன் என்பது குறிப்பிடத்தக்கது. விவோ வி19 இந்தோனேசியாவில் PHP:17,999 (~=Rs:28,000)
Source

Vivo V19 aka Indian Vivo V17 our Review in Tamil. Must Read

Share your opinion about this post friends