Vivo V17 first impression and Hand's on experience in Tamil

Vivo நிறுவனம் தற்போது இந்தியாவில் 'வி' தொடரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதன் வகையில் விவோ வி17 மொபைலின் அறிமுக விமர்சனம் இப்போழுது பார்ப்போம்.

விவோ வி17 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44இன்ச் Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ Resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் cutout notch இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி17 மொபைலில் Qualcomm Snapdragon 675AIE Processor இடம் பெற்றுள்ளது. இந்த Processor விவோவின் வி15 ப்ரோ மற்றும் வி17 ப்ரோ மொபைலில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி17 மொபைலில் பின்பக்கம் 'L' வடிவமைப்பில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP Sony IMX586 சென்சார் f1.8 Aperture value உடன் வருகின்றது + 8MP Ultra wide angle lens + 2MP Macro lens + 2MP Depdth sensor இடம் பெற்றுள்ளது. முன்பக்கம் cutout notchல் 32MP selfie கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் software பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 9 அடிப்படையில் Funtouch OS 9.2ல் இயங்குகிறது.

இந்த மொபைலில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதனை நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டுமானால் 18W adopter out of boxல் இருக்கிறது.

இந்த மொபைலில் 3.5mm audi jack மற்றும் Triple Card Slot இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் விலை Rs:22,990 கடைகளில் கிடைக்கிறது. நீங்கள் திருநெல்வேலியில் இருந்தால் இந்த மொபைலை அபூர்வா மொபைல்ஸ்ல் வாங்குங்கள். தமிழன் டெக்கினிக்கல் நிறுவனத்தின் பெயரை சொல்லி போகும் நபர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.