ஒப்போ நிறுவனம் கூடிய விரைவில் 'ஏ' சீரிஸில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. அதன் வகையில் தற்போது எப்போ ஏ91 ஸ்மார்ட்போனின் ப்ராசசர் பற்றிய தகவல் முழுமையாக வெளிவந்துள்ளது.
ஒப்போ a91 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில். இதில் 6.4இன்ச் FHD+ Amoled display இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் waterdrop notch உடன் வருகிறது.
இந்த மொபைலில் Amoled display இருப்பதால் ஒப்போ நிறுவனம் Indisplay fingerprint sensor இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் பின்பக்கம் Quad camera இடம் பெற்றுள்ளது. 48MP Primary கேமரா + 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் + 2MP macro lens + 2MP depth sensor இடம் பெற்றுள்ளது. முன்பக்கம் 16MP கேமரா இடம் பெற்றுள்ளது
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek P70 Processor இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலில் 3935mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதனை சார்ஜ் செய்ய வேண்டுமானால் இந்த மொபைல் VOOC 3.0 adopter உடன் வருகிறது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு பை பேஸ் பண்ண மொபைலாக வருகிறது. மேலும் இந்த மொபைலில் 3.5mm Audio jack இடம் பெற்றுள்ளது.
Share your opinion about this post friends