Vivo V17 இந்தியாவில் ₹22,990 விலைக்கு அறிமுகமாகியுள்ளது

விவோ நிறுவனத்திற்கு offlineல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த சீரிஸ் தான் 'வி' சீரிஸ் அதில் புதிதாக ஒரு மொபைலை விவோ நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது Vivo V17.

Vivo V17 மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6 4 இன்ச் Amoled டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது மற்றும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Cut out notch இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இது உலகின் சிறிய cutout நாட்ச் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் ப்ராசசர் பற்றி பேசுகையில் இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 675 சிப்செட்ல் இயங்குகிறது. மேலும் உங்கள் மொபைல் 8 ஜிபி ரம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க  மெமரி உடன் வருகிறது.

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் Quad Camera L வடிவமைப்புடன் வருகிறது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா + 2 மெகாபிக்சல் Depth sensor மற்றும் 2MP macro lens இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் முன்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 32 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைல் 4500mah கொண்ட பேட்டரி உடன் வருகிறது. இதனை சார்ஜ் செய்ய 18W adopter உடன் வருகிறது. இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் Type C Port இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் Offline மற்றும் Online இரண்டிலும் கிடைக்கிறது இதனின் இந்திய விலை Rs:22,990
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.