Redmi K30 Hand's on Video வெளியாகியுள்ளது

Redmi நிறுவனத்தின் கே 20 மொபைல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதனைத் தொடர்ந்து சியோமி நிறுவனம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி சீனாவில் ரெட்மி கே30 மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரெட்மி கே30 மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இது 6.67இன்ச் Punch hole notch உடன் இந்த மொபைல் வருகிறது. இந்தப் Punch hole notchல் Dual camera வடிவமைப்பே இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் 64MP Sony IMX 686 sensor கொண்ட Quad Camera வடிவமைப்புடன் வருகிறது.

இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 765G chipsetல் இயங்குகிறது. Qualcomm Snapdragon 765G Processor ஆனது X52 modem உடன் வருகிறது.

ரெட்மி கே30 மொபைல் 450mah பேட்டரியுடன் களமிறங்குகிறது. இந்த மொபைலில் 3.5mm audio jack கிடையாது. இந்த மொபைலில் Type C Port இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது MIUI 11ல் இயங்குகிறது. இந்த மொபைல் டிசம்பர் 10ஆம் தேதி சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read in English
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.