Samsung S9+ ஸ்மார்ட்ப்போனுக்கு 57% தள்ளுபடி மூன்று நாட்கள் மட்டுமே

சாம்சங் நிறுவனத்தின் கடந்த வருட flagship ஸ்மார்ட்போனான. Samsung Galaxy S9 plus ஸ்மார்ட்ப்போனுக்கு 57% விலை தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஆஃபர் மூன்று நாட்களுக்கு மட்டுமே (Dec 21-23).

Samsung Galaxy S9+ ஸ்மார்ட்ப்போனின் சிறப்பம்சங்கள்:


Samsung Galaxy S9+ ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.2 இன்ச் curved டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த விலையில் எந்த கம்பெனியின் மொபைல்களிலும் curved டிஸ்பிளே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் QHD+ resolution உடன் வருகின்றது.

இந்த மொபைல் Exynos 9810 ப்ராசசர்ல் இயங்குகிறது. இது சாம்சங் நிறுவனத்தின் கடந்த வருட flagship processor என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் உங்களுக்கு user experience நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலில் பின்பக்கம் இரட்டை கேமரா உள்ளது. 12MP+12MP இரட்டை கேமரா வடிவமைப்பு பெற்றுள்ளது. இன்றைக்கு இருக்கிற 48MP flagship கேமராவைவிட மிகவும் சக்தி வாய்ந்தது இந்த 12MP கேமரா. முன்பக்கம் 8MP selfie கேமரா இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 3500mah பேட்டரி உள்ளது. இந்த மொபைலுக்கு ஒரு குறை என்றால் இதன் பேட்டரி மட்டுமே. இந்த மொபைல் wireless charging Technology support செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் waterproof உடன் வருகிறது. IP68 water resistant certificate இந்த மொபைலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது மற்றும் இந்த மொபைலில் Dobly Atmos இருக்கிறது.

இந்த மொபைல் Android Oreo அடிப்படையான Samsung experience உடன் வெளியானது ஆனால் தற்போது இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான One UIல் ரன் ஆகிறது.

இந்த மொபைல் 6GB RAM மற்றும் 64GB internal memory உடன் வருகிறது. இந்த மொபைல் 6GB RAM மற்றும் 64GB internal memory கொண்ட மாடல் RS:29,999 விலையில் கிடைக்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.