சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ2 கோர் ஸ்மார்ட்போனின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஏ01 கோர் அமைய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது கூகுள் பிளேவில் இடம் பெற்றுள்ளது.
Your download will begin in 15 seconds.
YOUR ADSENSE CODE – 2
Click here if your download does not begin.
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் சிறப்பம்சங்கள்:
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் நாட்ச் எதுவும் இல்லாத டிஸ்பிளேவுடன் இந்த மொபைல் வரப்போகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் HD+ டிஸ்பிளேவுடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 கோ அடிப்படையான இயங்குதளத்தில் இயங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ01 கோர் ஸ்மார்ட்போன் மிடியாடெக் MT6739WW செயலிவுடன் வருகிறது மேலும் இந்த மொபைல் 1ஜிபி ரேம் உடன் வருகிறது.
Your download will begin in 15 seconds.
YOUR ADSENSE CODE – 2
Click here if your download does not begin.
Share your opinion about this post friends