விவோ நிறுவனம் கூடிய விரைவில் புதிய Earpods அறிமுகம் செய்ய இருப்பதாக நமது Tipster Gadgetsdata தகவல் தந்துள்ளார்.
தற்போது நமக்கு கிடைத்திருக்கிற தகவலின்படி Vivo நிறுவனம் மூன்று வகையான Earbuds அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. Vivo TWS, TWS Pro மற்றும் TWS Neo.
இந்த விவோ Earpods பார்க்கிறதுக்கு அப்படியே ஆப்பிள் Earpods மாதிரியே இருக்குங்க ஆனால் இந்த Earpodsன் கீழு பகுதியில் LED light இருக்கிறது போல் தெரிகிறது ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Share your opinion about this post friends