Motorola நிறுவனம் வருகிற மே 21ம் தேதி இந்தியாவில் புதிய பட்ஜெட் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. Motorola G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளம் வழியாக விற்பனைக்கு வருகிறது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5இன்ச் IPS LCD HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Splash resistant இடம் பெற்றுள்ளது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் மூன்று கேமரா இடம்பெற்றுள்ளது. 16MP f2.0 (wide) + 2MP f2.4 (Macro) + 2MP f2.4 (Depth sensor). முன் பக்கம் இருக்கிற Waterdrop notch 8MP f2.0 செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனில் Mediatek Helio P35 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 4GB RAM மற்றும் 64GB inbuilt memory உடன் வருகிறது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்போனில் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையில் இயங்குகிறது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது ஆனால் இந்த மொபைல் 10W adopter உடன் தான் வருகிறது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளம் வழியாக வருகிற மே 21ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த மொபைலின் விலை Rs:10,000 கீழாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends