வருகிற மே 25ஆம் தேதி ரியல்மி நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் களமிறங்குகிறது. தற்போது ரியல்மி டிவி பற்றிய ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளது.
ரியல்மி டிவியின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது மூன்று வகைகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 32இன்ச், 43இன்ச் மற்றும் 55இன்ச். ரியல்மி டிவி பார்ப்பதற்கு மிகவும் slimஆக இருக்கிறது.
இன்று ரியல்மி நிறுவனத்தின் CEO Madhav Seth ரியல்மி டிவியில் 24W Quad Stereo speaker இடம்பெறப்போவதாக கூறியுள்ளார்.
ரியல்மி டிவியிலும் chroma boost இடம் பெறுகின்றது ஆமாங்க மொபைலில் பார்த்த chroma boost மேலும் இந்த டிஸ்பிளே 400nits brightness வரை போகிறது.
ரியல்மி டிவி Mediatek 64 bit SoCல் இயங்குகிறது மேலும் இதில் Mali 470 MP3 GPU இடம் பெறுகின்றது.
தற்போது இந்த டிவிக்கு blind order நடைபெறுகின்றது நீங்கள் இந்த blind order மூலம் டிவி வாங்கும்போது உங்களுக்கு Rs:500 discount கிடைக்கும் ஆனால் இந்த Rs:500 coupon அடுத்ததாக ரியல்மி நிறுவனத்தின் இணையதளத்தில் பொருட்கள் வாங்கும்போது தான் உபயோகப்படுத்த முடியும்.

Share your opinion about this post friends