65W fast charger உடன் களமிறங்க போகும் இரண்டு Oppo ஸ்மார்ட்ப்போன்

Oppo நிறுவனத்தின் வர இருக்கும் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் 65W charging adopter இருக்க போவதாக நமக்கு Gadgetsdata தகவல் தந்துள்ளார்.

Oppo நிறுவனத்தின் புதிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இன்று 3C இணையதளத்திற்கு வந்துள்ளது. Oppo PDPM00 மற்றும் PDPT00 என்கிற பெயரில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 3c இணையதளத்திற்கு வந்துள்ளது.

இந்த PDPM00 மற்றும் PDPT00 இரண்டு ஸ்மார்ட்போன்களும் 65W fast charging உதவியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

PDPM00 மற்றும் PDPT00 இரண்டு மொபைல்களும் 5ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.