சாம்சங் கேலக்ஸி நோட் 20 முதல் பார்வை

சாம்சங் நிறுவனத்தின் வர இருக்கும் உயர் ரக ஸ்மார்ட்ப்போனான கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்ப்போனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்ப்போனில் இந்த முறையும் curved ஆன டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது மேலும் இந்த மொபைல் Punch hole notch  உடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20+ ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு அல்லது ஐந்து (IR Sensor included) கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



சாம்சங் கேலக்ஸி நோட் 20+ ஸ்மார்ட்ப்போன் Periscope lens உடன் வரும் என்று ஒரு செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது ஆனால் இந்த மொபைலில் 100X zoom இருக்குமா என்பது சந்தேகமே.
Source 1Source 2
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.