நோக்கியா நிறுவனம் தற்போது நோக்கியா 5.1 Plus ஸ்மார்ட்ப்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான இயங்குதளம் கொடுத்துள்ளது.
நோக்கியா நிறுவனத்திற்கு இந்தியாவில் 2018ஆம் ஆண்டு மிகப்பெரிய வரவேற்பைப்பெற்று தந்த மாடல் தான் நோக்கியா 5.1Plus. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 கிடைப்பதில் சில காலதாமதம் ஆகிவிட்டது. இதற்கு ஒரு காரணம் கொரோனா என்று கூடவே சொல்லலாம்.
இந்த புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் நோக்கியா 5.1+ ஸ்மார்ட்போனின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமில்லை ஏனென்றால் நான் இந்த மொபைலை ஒன்றரை வருடங்கள் உபயோகித்து வருகிறேன்.
இந்த புதிய அப்டேட் மூலம் Dark mode, New Guesture Navigation button, Smart reply, Privacy improvement மற்றும் Call recording features இடம்பெற்றுள்ளது.

Share your opinion about this post friends