இன்று ரியல்மி நிறுவனத்தின் CEO Madhav Seth அதிகாரபூர்வமாக Realme Buds Air Neo இந்தியாவில் வருகிற மே 25ஆம் தேதி அறிமுகமாக போவதாக அறிவித்துள்ளார்.
Realme Buds Air விலையைவிட சற்று விலை குறைவாக தான் Realme Buds Air Neo இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக இது வாலிபருக்கு உபயோகமாக இருக்கும் என்று ரியல்மி நிறுவனம் கூறியுள்ளது.
Realme Buds Air Neo 13mm driver உடன் வருகிறது மேலும் இதில் Bluetooth V5 இடம்பெறுகின்றது. இதில் 13mm driver இருப்பதால் ஆடியோ சவுண்ட் தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Buds Air Neo பேட்டரி பற்றி பேசுகையில் இது 17 மணி நேரம் battery backup உடன் வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த Realme Buds Air Neo R1 chip உடன் வருகிறது மேலும் இதிலிலும் low latency இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த low latency Realme மொபைல்களில் மட்டும் தான் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Realme Buds Air Neo உடன் ரியல்மி நிறுவனம் நிறைய IOT product அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Share your opinion about this post friends