Poco M2 Pro அறிமுகம் உறுதியாகியுள்ளது

இன்று Poco M2 Pro மொபைல் Bluetooth certificate பெற்றுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Gadgetsdata தந்துள்ளார்.

Poco M2 Pro மொபைல் M2003J6CI என்கிற பெயரில் இன்று Bluetooth SIG certification பெற்றுள்ளது மேலும் இது ஒரு budget midrange ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Poco M2 Pro மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது Qualcomm Snapdragon 720G SoC உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலின் சில சிறப்பம்சங்கள் ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்ப்போனுடன் ஒத்து போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.