விவோ Y70s பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்ப்போன் கூடிய விரைவில் அறிமுகம்

விவோ நிறுவனம் கூடிய விரைவில் சீனாவில் Y70s ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக Tipster TechTipster தகவல் தந்துள்ளார்.

விவோ Y70s ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.3inch IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.

விவோ y70s ஸ்மார்ட்ப்போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் 48MP Triple rear Camera வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது.

விவோ Y70s ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Exynos 880 SoC  இடம் பெற்றுள்ளது. இது சாம்சங் நிறுவனத்தின் midrange 5G சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ Y70S ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் நீங்கள் இதை சார்ஜ் செய்ய வேண்டுமானால் 18W fast charging support இருக்கிறது.



இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான funtouch Os 10ல் இயங்குகிறது.

விவோ Y70s ஸ்மார்ட்ப்போனில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 8GB RAM மற்றும் 128GB inbuilt memory உடன் வருகிறது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.