Motorola நிறுவனம் இன்று இந்தியாவில் G8 Power Lite என்கிற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் தற்போது இந்தியாவில் Rs:8,999 என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5இன்ச் HD+ LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் Waterdrop notch உடன் வருகிறது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் 16MP triple கேமரா வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. 16MP f2.0 (wide) + 2MP f2.4 (depth) + 2MP f2.4 (macro lens). முன்பக்கம் இருக்கிற Waterdrop notch 8MP f2.0 செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
Motorola G8 Power Lite ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek P35 SoC இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 9ல் இயங்குகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மற்றும் 10W normal charging உதவி இருக்கிறது.
இந்த மொபைலில் Micro SD card slot இடம் பெறுகின்றது மேலும் இதில் 3.5mm audio jack இருக்கிறது.

Share your opinion about this post friends