ரியல்மி நிறுவனம் 1million Bluetooth devices விற்றுள்ளது

ரியல்மி நிறுவனத்தின் CEO Madhav Seth இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் Realme audio IOT product 1million units விற்றுள்ளதாக கூறியுள்ளார்.

ரிய்லமி ஆடியோ டிவைஸ் என்று சொல்லும்போது அனைத்து ரியல்மி Earphones (wired & wireless) அடங்கும். ரியல்மி நிறுவனத்திற்கு இது ஒரு பெரிய achivement தான் என்று சொல்ல வேண்டும்.

இந்த வெற்றியை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் வருகிற மே 25ஆம் தேதி இந்தியாவில் நிறைய IOT products அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.