நாளை infinix நிறுவனம் இந்தியாவில் Infinix Hot 9 மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster TechTipster தந்துள்ளார்.
Infinix Hot 9 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6இன்ச் IPC LCD HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Punch hole notch இடம்பெற்றுள்ளது.
Infinix Hot 9 ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 16MP F1.8 (wide) + 2MP (Depth) + 2MP (Macro) + QVGA மேலும் முன்பக்கம் இருக்கிற Punch hole notch 8MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
Infinix Hot 9 மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek A25 SoC இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 2GB, 3GB & 4GB RAM மற்றும் 32GB, 64GB & 128GB internal memory உடன் வருகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Micro USB Port உடன் வருகிறது.
Infinix Hot 9 மொபைலில் rear mounted fingerprint sensor மற்றும் face unlock இடம் பெற்றுள்ளது.
Infinix Hot 9 மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான XOS 6 உடன் வருகிறது மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் micro sd card slot இடம் பெற்றுள்ளது.
Infinix Hot 9 மொபைல் 8.7mm width உடன் வருகிறது. இந்த மொபைல் வருகிற மே 23ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
Source

Share your opinion about this post friends