Tecno Spark 5 இந்தியாவில் Rs:7,699 என்கிற விலையில் அறிமுகம்

Tecno நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Tecno Spark 5 இந்த மொபைல் இந்தியாவில் Rs:7,699 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.

Tecno Spark 5 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6இன்ச் TFT HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் Punch hole notch உடன் வருகிறது.

Tecno Spark 5 ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 13MP (wide) + 2MP (Macro) + 2MP (Depth) + AI sensor மேலும் முன்பக்கம் இருக்கிற Punch hole notch 8MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

Tecno Spark 5 ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek A22 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 2GB RAM + 32GB internal memory உடன் வருகிறது.

Tecno Spark 5 ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இதில் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான HiOS 6.1 உடன் வருகிறது.

இந்த மொபைலில் fingerprint sensor பின்பக்கம் உள்ளது  மேலும் இந்த மொபைல் Triple card slot உடன் வருகிறது. இந்த மொபைல் தற்போது அமேசான் இணையதளத்தில் Rs:7,699 என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.