Honor நிறுவனம் கூடிய விரைவில் சீனாவில் Honor Play 4 Pro (OXP-AN00) என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நமக்கு Tipster TechTipster தகவல் தந்துள்ளார்.
Honor Play 4 Pro ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Dual Punch hole notch கொண்ட LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.
Honor Play 4 Pro ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 40MP Dual rear கேமரா இடம் பெற்றுள்ளது. முன்பக்கமும் இரண்டு செல்ஃபி கேமரா இருக்கின்றது.
Honor Play 4 Pro ஸ்மார்ட்ப்போனில் 40W fast charging தொழில்நுட்பம் இருக்கிறது மேலும் இந்த மொபைல் Type C port உடன் வருகிறது.
இது ஒரு 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது ஆகையால் இதில் Kirin 820 அல்லது புதிய SoC எதாவது இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இந்த மொபைல் ஜூன் மாதம் 26ஆம் தேதி சீனாவில் விற்பனைக்கு செல்லுகிறது.
Source

Share your opinion about this post friends