ரியல்மி buds air neo வருகிற மே 25ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது தற்போது Realme Buds Air Neo Ncc certificate பெற்றுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Gadgetsdata தந்துள்ளார்.
Realme Buds Air Neo 13mm driver உடன் வருகிறது மேலும் இதில் Bluetooth V5 இடம்பெறுகின்றது. இதில் 13mm driver இருப்பதால் ஆடியோ சவுண்ட் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Realme Buds Air Neo பேட்டரி பற்றி பேசுகையில் இது 17 மணி நேரம் battery backup உடன் வருகிறது (including charging case)
இந்த Realme Buds Air Neo R1 chip உடன் வருகிறது மேலும் இதிலிலும் low latency இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இந்த low latency Realme மொபைல்களில் மட்டும் தான் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
Realme Buds Air Neo Touch control உடன் வருகிறது மேலும் இதில் voice assistant இருக்கிறது ஆனால் Realme Buds Air Neo micro USB Port உடன் தான் வருகிறது.
Source

Share your opinion about this post friends