Motorola G Fast மொபைல் கூடிய விரைவில் அறிமுகமாகிறது

Motorola நிறுவனம் கூடிய விரைவில் Moto G Fast என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக Tipster Tech Tipster தகவல் தந்துள்ளார்.

Motorola G Fast ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Punch hole notch கொண்ட  FHD+ LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் triple கேமரா வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. Wide + Ultra wide angle lens + macro lens.

Motorola G Fast ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm SoC இடம்பெறுகின்றது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இது 15W fast charging உதவியுடன் வருகிறது.

இந்த மொபைலில் Rear Mounted Fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 3GB/4GB/6GB RAM வேரியண்ட்களில் வருகிறது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.