Honor நிறுவனம் வருகிற ஜூன் 3ஆம் தேதி சீனாவில் Honor Play 4 5ஜி மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக Tipster Tech Tipster தகவல் தந்துள்ளார்.
Honor Play 4 5G ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.81 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Punch hole notch இடம் பெற்றுள்ளது.
Honor Play 4 5G மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP+ 8MP (ultrawide angle) + 2MP(Depth sensor) + 2MP (Macro sensor). முன்பக்கம் Punch hole Notch 16MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான EMUi UI இயங்குகிறது.
இந்த மொபைலில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.
Honor Play 4 5G மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4200mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.
Honor Play 4 5G மொபைல் மூன்று வகையான வேரியண்டகளில் வருகிறது. 4GB+64GB, 6GB+128GB & 8GB+256GB மேலும் இந்த மொபைல் மூன்று வகையான கலர்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source

Share your opinion about this post friends