Infinix Hot 9 series மொபைல் அறிமுகத்திற்கு முன்னரே விலை லீக்

Infinix நிறுவனம் இன்று இந்தியாவில் Infinix Hot 9 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்னரே infinix Hot 9 மற்றும் Infinix Hot 9 Pro மொபைலின் விலை ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Rudhra Nandu தந்துள்ளார்.

Infinix Hot 9 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6இன்ச் IPC LCD HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Punch hole notch இடம்பெற்றுள்ளது.

Infinix Hot 9 ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 16MP F1.8 (wide) + 2MP (Depth) + 2MP (Macro) + QVGA மேலும் முன்பக்கம் இருக்கிற Punch hole notch 8MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

Infinix Hot 9 மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek A25 SoC இடம்பெற்றுள்ளது‌ மேலும் இந்த மொபைல் 2GB, 3GB & 4GB RAM மற்றும் 32GB, 64GB & 128GB internal memory உடன் வருகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Micro USB Port உடன் வருகிறது.

Infinix Hot 9 மொபைலில் rear mounted fingerprint sensor மற்றும் face unlock இடம் பெற்றுள்ளது.

Infinix Hot 9 மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான XOS 6 உடன் வருகிறது மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் micro sd card slot இடம் பெற்றுள்ளது.

Infinix Hot 9 மொபைல் 8.7mm width உடன் வருகிறது. இந்த மொபைல் இந்தியாவில் 4GB+128GB மாடல் Rs:7,999 என்கிற விலையில் Infinix நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

Infinix Hot 9 Pro Specifications:


Infinix Hot 9 Pro மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6இன்ச் IPC LCD HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில் Punch hole notch இடம்பெற்றுள்ளது.

Infinix Hot 9 Pro ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP F1.8 (wide) + 2MP (Depth) + 2MP (Macro) + QVGA மேலும் முன்பக்கம் இருக்கிற Punch hole notch 8MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

Infinix Hot 9 Pro மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek G80 SoC இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த மொபைல் 4GB RAM மற்றும் 128GB internal memory உடன் வருகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Micro USB Port உடன் வருகிறது.

Infinix Hot 9 Pro மொபைலில் rear mounted fingerprint sensor மற்றும் face unlock இடம் பெற்றுள்ளது.

Infinix Hot 9Pro மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான XOS 6 உடன் வருகிறது மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் micro sd card slot இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் இந்தியாவில் 4GB+128GB மாடல் Rs:9,999 என்கிற விலையில் Infinix நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.