Motorola One Vision Plus ஸ்மார்ட்ப்போன் Geekbenchக்கு வந்துள்ளது

Motorola நிறுவனத்தின் Moto One Vision Plus ஸ்மார்ட்ப்போன் தற்போது Geekbenchக்கு வந்துள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Tech Tipster தந்துள்ளார்.

Motorola One Vision Plus ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.3இன்ச் Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது.

Motorola One Vision Plus ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது.

Motorola One Vision Plus ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 665 SoC இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 4GB RAM மற்றும் 65GB internal memory உடன் வருகிறது.

Motorola One Vision Plus ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 9 அடிப்படையில் இயங்குகிறது.

இந்த மொபைலில் fingerprint sensor பின்பக்கம் உள்ளது. இந்த மொபைலின் விலை Rs:12,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.