ரியல்மி X3 SuperZoom மொபைல் தற்போது Europe நாட்டில் அறிமுகமாகியுள்ளது. இந்த தகவலை நமக்கு Tipster Tech Tipster தந்துள்ளார்.
Realme X3 SuperZoom ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.6 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution மற்றும் 120HZ refresh rate உடன் வருகிறது. இந்த மொபைலில் Dual Punch hole notch இடம் பெற்றுள்ளது.
Realme X3 SuperZoom மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP+ 8MP (ultrawide angle + 8MP (Periscope lens upto 5X zoom) OIS + 2MP (Macro sensor). முன்பக்கம் Punch hole Notch இரண்டு செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது. 32MP Sony IMX 616 (wide) + 8MP (ultra wide)
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 855+ SoC இடம் பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான Realme UI இயங்குகிறது மேலும் இந்த மொபைலில் Cooling 3.0 உள்ளது.
இந்த மொபைலில் side mounted fingerprint sensor இடம் பெற்றுள்ளது மேலும் face unlock உள்ளது.
Realme X3 SuperZoom மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4200mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 30W fast charging உடன் வருகிறது.
இந்த மொபைல் 12GB LPDDR5 + 256GB UFS 3.0 மாடல் €499 (Rs:41,300) என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த மொபைல் blue மற்றும் Green கலர்களில் கிடைக்கிறது.
Source

Share your opinion about this post friends