samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போன் வருகிற ஜுன் மாதம் 2020 இந்தியாவில் அறிமுகம் செய்ய சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக Tipster Tech Tipster தகவல் தந்துள்ளார்.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5இன்ச் Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution மற்றும் Infinity U notch உடன் வருகிறது.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP (wide) + 8MP (Ultra wide angle lens) + 5MP (Depth sensor) + 5MP (Macro lens). முன்பக்கம் இருக்கிற infinity u notch 20MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Helio P65 SoC இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 4GB/6GB RAM மற்றும் 128GB internal memory உடன் வருகிறது.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 15W fast charging adopter உடன் வருகிறது.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான One UI 2.0ல் இயங்குகிறது.
இந்த மொபைலில் Amoled டிஸ்பிளே இருக்கிறதால் சாம்சங் நிறுவனத்தால் Indisplay fingerprint sensor எடுத்து வர முடிந்திருக்கிறது மேலும் இந்த மொபைல் 3.5mm audio jack மற்றும் Type C port உடன் வருகிறது.
samsung galaxy a31 ஸ்மார்ட்ப்போனில் நீங்கள் 512GB வரை memory card போடலாம். இந்த மொபைலின் விலை Rs:23,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source

Share your opinion about this post friends