HTC நிறுவனத்தின் புதிய 5ஜி flagship ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகிறது

HTC நிறுவனம் வருகிற ஜூன் மாதம் HTC Desire 20 Pro என்கிற புதிய 5ஜி flagship ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக இந்த தகவலை Tipster TechTipster நமக்கு தந்துள்ளார்.

HTC Desire 20 Pro ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Punch Hole notch இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலின் பின்பக்கம் fingerprint sensor இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 865 SoC இடம் பெற்றுள்ளது மேலும் இது HTC நிறுவனத்தின் முதல் 5ஜி flagship ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

HTC Desire 20 Pro ஸ்மார்ட்போனின் பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது மேலும் முன்பக்கம் இருக்கிற Punch Hole notch ஒரு செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.



இந்த மொபைல் தற்போது NCC certificate பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் ஜுன் மாதம் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.