oppo reno 4 மொபைல் கூடிய விரைவில் சீனாவில் அறிமுகமாகியுள்ளது தற்போது இந்த மொபைலின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவலை நமக்கு Tipster Tech Tipster தந்துள்ளார்.
oppo reno 4 Specifications:
oppo reno 4 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.43இன்ச் 2.5D Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது.
oppo reno 4 ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 48MP கொண்ட நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. முன்பக்கம் இருக்கிற Punch hole notch இரண்டு செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. 32MP (wide) + 2MP (Depth).
oppo reno 4 ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம்பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த மொபைல் 8GB RAM மற்றும் 128GB/256GB internal memory உடன் வருகிறது.
oppo reno 4 ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 65W fast charging adopter உடன் வருகிறது.
இந்த மொபைலில் Amoled டிஸ்பிளே இருக்கிறதால் Oppo நிறுவனத்தால் Indisplay fingerprint sensor எடுத்து வர முடிந்திருக்கிறது மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.
OPPO Reno 4 Pro Specifications:
oppo reno 4 Pro ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.55இன்ச் 3D Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution மற்றும் Punch hole notch உடன் வருகிறது.
oppo reno 4 Pro ஸ்மார்ட்ப்போனின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 48MP (OIS) கொண்ட நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. முன்பக்கம் இருக்கிற Punch hole notch 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
oppo reno 4 Pro ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம்பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
oppo reno 4 ஸ்மார்ட்ப்போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 65W fast charging adopter உடன் வருகிறது.
இந்த மொபைலில் Amoled டிஸ்பிளே இருக்கிறதால் Oppo நிறுவனத்தால் Indisplay fingerprint sensor எடுத்து வர முடிந்திருக்கிறது மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.
oppo reno 4 Pro ஸ்மார்ட்ப்போன் இரண்டு வகையான வேரியண்ட்களில் வருகிறது 8GB RAM மற்றும் 128GB & 12GB மற்றும் 256GB internal memory உடன் வருகிறது.
Source
Source
Share your opinion about this post friends