ZTE Blade V 2020

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது அதனுடன் இந்த மொபைலில் இருக்கும் சில சிறப்பம்சங்கள் தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53inch IPS LCD டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் சிறிதான Punch hole மற்றும் FHD+ resolution உடன் வருகிறது.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் நான்கு கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP wide + 8MP (Ultra wide angle) + 2MP (depth or Macro) + Tof. முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 16MP செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Helio P70 SoC இடம்பெற்றுள்ளது.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. சார்ஜிங் டெக்னாலஜி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போனில் 3.5mm audio jack, Type-C Port மற்றும் Dedicated micro SD card slot இடம்பெற்றுள்ளது.

ZTE Blade V ஸ்மார்ட்ப்போன் 4GB RAM + 128GB மெமரிவுடன் வருகின்றது. இந்த மொபைல் Euro:279 (Rs:~22962.54) என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.