சியோமி நிறுவனம் தற்போது சீனாவில் Mi 10 youth என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது மேலும் இந்த மொபைலில் 50X zoom செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Mi 10 youth ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44 இன்ச் Super Amoled டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைலில் Waterdrop notch இடம் பெற்றுள்ளது.
mi 10 youth மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. 48MP (wide)+ 8MP (Ultra wide angle lens) + 8MP (Periscope lens upto 50X zoom) OIS + 2MP (Macro sensor). முன்பக்கம் 20MP செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம் பெற்றுள்ளது இது 5ஜி மொபைல் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான MIUI 11 இயங்குகிறது.
Mi 10 youth மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4160mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 22.5W fast charging உடன் வருகிறது.
இந்த மொபைல் 6GB+64GB- CNY2,099 (Rs:~22621.86/$300/€275) 8GB+256GB CNY2,799 (Rs:~30166.07/$400/€365) என்கிற விலையில் அறிமுகமாகியுள்ளது.

Share your opinion about this post friends