மே 7ஆம் தேதி அறிமுகமாகிறது LG Velvet

வருகிற மே மாதம் 7ஆம் தேதி LG நிறுவனம் Velvet மொபைலை அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

LG Velvet மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Curved Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த மொபைலில் Waterdrop notch இடம்பெற்றுள்ளது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765G SoC இடம்பெற்றுள்ளது இது 5ஜி சிப்செட் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மொபைல் நான்கு கலர்களில் வர போகிறதாக தற்போது தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.