Xiaomi- Charging Adopter + Powerbank

சியோமி நிறுவனம் இன்று புதிய காப்புரிமை வாங்கியுள்ளது. அனைவருக்கும் பயனுள்ள Adopter+Powerbank. இன்று Gadgetsdata மூலம் நமக்கு இந்த தகவல் கிடைத்துள்ளது.

இந்த charging Adopter ஒரு USB Port மற்றும் micro USB or Type-C Port இடம் பெற்றுள்ளது மேலும் இதில் Power button இருக்கிறது.

இதில் குறைந்தது 5000mah பேட்டரி இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் Fist generation Adopter+ Powerbankல் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.