விவோ Y50 ஸ்மார்ட்ப்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது அப்படி என்னதான் இருக்கிறது

விவோ நிறுவனம் Y வரிசையில் நிறைய ஸ்மார்ட்ப்போன்கள 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்த வகையில் விவோ Y50 ஸ்மார்ட்ப்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

விவோ Y50 ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53 இன்ச் IPS LCD பேனல் டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ resolution மற்றும் cutout notch உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் டிசைன் வடிவமைப்பு பார்க்கிறதுக்கு விவோ வி17 மொபைல் போலவே இருக்கிறது ஆனால் இந்த மொபைலில் fingerprint sensor பின்பக்கம் தான் இருக்கிறது. இதற்கு ஒரு காரணம் LCD டிஸ்பிளே என்று கூறலாம்.

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் 13MP Quad Camera வடிவமைப்பு இடம் பெற்றுள்ளது. 13MP Primary + 8MP Ultra wide angle lens + 2MP Macro lens upto 4cm + 2MP depth sensor.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது இதனை நீங்கள் சார்ஜ் செய்ய 18W சார்ஜ்ஜருடன் வருகின்றது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 665 SoC இருக்கிறது மேலும் இந்த மொபைல் 8GB RAM மற்றும் 128GB மெமரிவுடன் வருகின்றது.

இந்த மொபைல் இரண்டு வகையான கலர்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இன்று வரை நமக்கு இந்த மொபைலின் விலை தெரியாது. நாங்கள் இந்த மொபைல் Rs:15,000 கீழே வரும் என்று எதிர்பார்க்கிறோம்.



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.