ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது டிவியை அடுத்த காலாண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதற்காக பயனர்களின் கருத்தை தற்போது கேட்டு வருகிறது.
ரியல்மி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது என்னவென்றால் இந்தியாவின் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் டிவி தயாரிக்க முடிவு செய்து உள்ளோம்.
ஆதலால் நீங்கள் உங்கள் விருப்பமான மாடல் டிவிக்கு கீழே ஒட்டு போடுங்கள். ரியல்மி நிறுவனத்தின் இந்த கருத்து கேட்கப்படும் முடிவை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.

Which bezels you like

Share your opinion about this post friends