சாம்சங் நிறுவனம் இன்று இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை எம் வரிசையில் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எம்21. இந்த ஸ்மார்ட்போனின் விலை ₹12,999 இருந்து தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4 இன்ச் infinity U வடிவமைப்பில் Super Amoled டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மேலும் இதில் FHD+ resolution இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் செயலி பற்றி பேசுகையில் இதில் எக்சிநோஸ் 9611 Soc இடம் பெற்றுள்ளது இது முந்தைய தலைமுறை ஸ்மார்ட்போனில் இருந்த எக்சிநோஸ் 7904ஐ விட சக்தி வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் கேமரா வடிவமைப்பு பற்றி பேசுகையில் பின்புறம் 48MP முதன்மை கேமரா + 8MP Ultra wide angle lens + 5MP depth sensor இடம் பெற்றுள்ளது மொத்தம் மூன்று கேமரா பின்புறம் இடம்பெற்றுள்ளது மேலும் 20MP செல்ஃபி கேமரா முன்பக்கம் இருக்கிற infinity U notch வடிவமைப்பில் இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாக கொண்ட One UI 2.0 இயங்குகின்றது மேலும் இந்த மொபைலில் 6000 எம்எஸ் பேட்டரி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இதை நீங்கள் சார்ஜ் செய்ய 15W adopter பாக்ஸ் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த மொபைலின் பின்பக்கம் fingerprint sensor இடம் பெற்றுள்ளது face unlockம் இந்த மொபைலில் இருக்கிறது மேலும் 3.5mm audio jack, Dolby, wide L1 சான்றிதழ் அனைத்தும் இந்த மொபைலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் ரெடமி நோட் 9ப்ரோ நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எம் 20 ஸ்மார்ட்போனுக்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஆனால் சாம்சங் நிறுவனம் கடந்த வருடம் இதே ஸ்மார்ட்போனை எம்30s என்ற பெயரில் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் இரண்டு விதமான கலர்களில் வருகிறது. ஊதா, கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைலின் 4GB+ 64GB வேரியண்ட் ₹12,999 விலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 23ஆம் தேதி அமேசான் இணையத்தில் விற்பனைக்கு வருகின்றது.

Share your opinion about this post friends