ரியல்மி இன்று புதிய மொபைல்களை 6 வரிசையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இன்று மதியம் 12:30 மணிக்கு ரியல்மி 6, 6 ப்ரோ மற்றும் ரியல்மி band அறிமுகம் செய்யப்படுகின்றன.
இந்த ரியல்மி 6 மொபைல் வருகிற 11 ஆம் தேதி மார்ச் 2020 விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த மொபைலின் ஆரம்ப விலை Rs:12,999 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி 6 மொபைல் 64MP Quad கேமரா வடிவமைப்பு உடன் வருகிறது மேலும் இந்த மொபைலில் நீங்கள் 20X வரை Zoom பண்ணலாம். எனக்கு தெரிந்த வரை இந்த விலையில் எந்த நிறுவனமும் 20X Zoom கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்.
ரியல்மி 6 மொபைலானது 90HZ refresh rate உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த மொபைலின் முன்பக்கம் ஒரு சிறிய Punch hole notch இடம்பெற்றுள்ளது.
ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வமாக இந்த மொபைல் 30W அதிவேக சார்ஜ் செய்யும் திரண் கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது மேலும் இந்த மொபைலின் boxக்கு உள்ளே 30W charger இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share your opinion about this post friends