Samsung Galaxy Fold 2 டிஸ்பிளே பற்றி சிறிய தகவல்

சாம்சங் நிறுவனம் அடுத்ததாக புதிய Foldable ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இரண்டாம் தலைமுறை Foldable ஸ்மார்ட்போன் டிஸ்பிளே பற்றிய சில தகவல்கள் தற்போது ஆன்லைனில் வெளிவந்துள்ளது அதனை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி Fold 2 ஸ்மார்ட்போனின் முதன்மை டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 7.59 இன்ச் டிஸ்பிளே இடம்பெறுகின்றது மேலும் 2213 x 1689 resolution உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி Fold 2 ஸ்மார்ட்போனின் 7.59 இன்ச் டிஸ்பிளேயானது 120HZ refresh rate உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முதன்மை டிஸ்பிளே LTPO Backplane Technology உடன் வருகிறது மேலும் இந்த மொபைலில் 372 DPI இடம் பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Fold 2 ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.23 இன்ச் டிஸ்பிளே இடம்பெறுகின்றது மேலும் 2267 x 819 என்ற resolution உடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி Fold 2 ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்பிளேயானது 60HZ refresh rate உடன் வருகிறது.

சாம்சங் கேலக்ஸி Fold 2 ஸ்மார்ட்போனின் இரண்டாவது டிஸ்பிளே LTPS backplane technology உடன் வருகிறது. இரண்டாவது டிஸ்பிளே under display camera உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இதற்கு சாத்தியம் மிகவும் குறைவு.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.