ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் தனது 8 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது அதனுடன் bullet Wireless Z அறிமுகம் செய்தது.
இந்த புல்லட் வயர்லெஸ் இசட் ஆனது ஒரு Neckband என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இருக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த புல்லட் வயர்லெஸ் இசட் நீங்கள் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பாட்டு கேட்கலாம்.
ஆமாங்க இந்த புல்லட் வயர்லெஸ் இசட் அதிவேக சார்ஜிங் உதவியுடன் வருகிறது. அடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் நீங்கள் பாட்டு கேட்டவுடன் இந்த வயர்லெஸ் இசட் Neckbandஐ கழற்றி வைத்த உடன் அதுவே தானாக பாடல் பாடுவதை நிறுத்திவிடும்.
இந்த ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் Bluetooth 5.0 உடன் வருகிறது மேலும் இதில் 9.2 mm dynamic driver இருக்கிறது.
ஒன் பிளஸ் ப்ளூடூத் வயர்லெஸ் இசட் IP55 waterproof உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் நான்கு விதமான கலர்களில் கிடைக்கிறது இந்த Bullet Wireless Z தற்போது இந்தியாவில் Rs:1,999 விலையில் கிடைக்கிறது.

Share your opinion about this post friends