சியோமி நிறுவனம் நேற்று சீனாவில் புதிய Monitor ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. Mi Display 1A 23.8inch.
Mi Display 1A monitor 23.8இன்ச் டிஸ்பிளே உடன் வருகிறது மேலும் இது ஒரு டிஸ்பிளே 1080P டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த monitorல் இடம்பெற்றிருக்கும் டிஸ்பிளே IPS LCD Pannel என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த டிஸ்பிளே 60HZ refresh rate உடன் வருகிறது.
இந்த டிஸ்பிளே உங்களுக்கு 178° viewing angles அனுபவம் கொடுக்கும் திறன் கொண்டது மேலும் இந்த monitor 1000:1 contrast ratio உடன் வருகிறது.
மேலும் மி டிஸ்ப்ளே 1ஏ மூன்று மைக்ரோ எட்ஜ் ஒருங்கிணைந்த பேனல் வடிவமைப்பை கொண்டுள்ளது.பல திரைகளை ஒன்றாக இணைக்க முடியும் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த monitor brightness 250cd/m² வரை போகிறது மேலும் இந்த monitor HDMI port மற்றும் Power indicator உடன் வருகிறது.
இந்த Mi Display 1A 23.8inch monitor சீனாவில் CNY:6,99 (~₹7,600) என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த Monitor இந்தியாவுக்கு எப்போதும் வரும் என்ற தகவல் தற்போது நமக்கு கிடைக்கவில்லை.

Share your opinion about this post friends