ரெட்மி நிறுவனம் கூடிய விரைவில் நோட் 9 மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது இந்த மொபைலின் புகைப்படங்கள் TENAA இணையத்தில் வெளிவந்துள்ளது.
ரெட்மி நோட் 9 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53 இன்ச் IPS LCD டிஸ்பிளே உடன் வருகிறது மேலும் இந்த மொபைல் Punch hole notch மற்றும் FHD+ resolution உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 ப்ரோ மேக்ஸ்ல் இருந்த அதே கேமரா வடிவமைப்பு இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது ஆனால் Fingerprint sensor பின்பக்கம் இருக்கிறது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த மொபைலின் பின்பக்க கேமரா பற்றி பேசுகையில் இதில் 48MP கொண்ட நான்கு கேமரா இடம் பெற்றுள்ளது. முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 13MP செல்ஃபி கேமரா இருக்கின்றது. மேலும் இந்த மொபைல் 1080p வரை வீடியோ எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயம்.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் 2.0GHZ SoC இடம்பெறுகின்றது இந்த மொபைல் Mediatek G80 SoC உடன் வர வாய்ப்புள்ளது.
இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10 அடிப்படையான MIUI 11 உடன் வருகிறது.
இந்த மொபைலில் மெமரி கார்டு போடலாங்க 512GB வரை இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4920mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 22.5W fast charging உதவியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மொபைல் 198g எடையுடன் வருகிறது மேலும் இந்த மொபைல் 8.9mm Thickness உடன் வருகிறது.
இந்த மொபைல் மூன்று வகையான RAMகளில் வருகிறது. 3GB/4GB/6GB மற்றும் 32GB/64GB/128GB internal memory உடன் இந்த மொபைல் வருகிறது.

Share your opinion about this post friends