சாம்சங் நிறுவனம் அடுத்த வருடம் அறிமுகம் செய்ய இருக்கும் எஸ்21 ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமரா பற்றிய சுவாரஸ்யமான தகவல் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது.
பொதுவாக சாம்சங் நிறுவனம் தனது கேமராவை அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் வரிசை என்றாலே அது S வரிசை தான்.
அடுத்ததாக வரயிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் செல்ஃபி கேமராவில் OIS இருக்குதுங்க அதுமட்டுமின்றி இந்த மொபைல் 1/2inch கேமராவுடன் வருகிறது தற்போது உறுதியாகியுள்ளது.

Share your opinion about this post friends