iPhone 12 First Look

ஆப்பிள் நிறுவனத்தின் வர இருக்கும் iphone 12 மொபைலின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

iPhone 12 மொபைலிலும் ஆப்பிள் நிறுவனம் notch வடிவமைப்பு கைவிட மனதிலை போல இதிலும் notch வடிவமைப்பு தொடருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் பின்பக்கம் மூன்று கேமரா இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 14 Bionic SoCல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலில் ஆப்பிள் நிறுவனம் அதிகமான Mega pixel கேமரா உபயோகப்படுத்தும் என்று Rumours பரவுகிறது.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.