ரெட்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் மொபைல் வருது

ரெட்மி நிறுவனத்தின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்ப்போன் தற்போது Weibo இணையத்தில் இடம் பெற்றுள்ளது. இது ரெட்டி நோட் 9 அல்லது ரெட்மி 9 ஸ்மார்ட்ப்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53 இன்ச் IPS LCD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் FHD+ resolution உடன் வருகிறது.

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் 48MP கேமரா இடம் பெற்றுள்ளது மேலும் முன்பக்கம் 13MP செல்ஃபி கேமரா உடன் வருகிறது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் 2.0GHZ SoC இடம் பெறுகின்றது இதில் Mediatek G80 SoC இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இதில் 22.5W fast charging support இருக்கிறது.

இந்த மொபைல் 198g எடையுடன் வருகிறது மேலும் இது 8.9mm Thickness உடன் வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.