ஊரடங்கு எந்த அளவுக்கு நமக்கு கஷ்டமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கும் இருக்கிறது ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து நிறுவனங்களும் தங்களது மொபைல் Accessories அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அதன்படி தற்போது அமேசான் இணையதளத்தில் 4 ப்ளூடூத் இயர் போன் வெயிட்டிங்கில் உள்ளது.
Oneplus bullets Wireless Z:
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி இந்தியாவில் தனது 8 வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது அதனுடன் bullet Wireless Z அறிமுகம் செய்தது.
இந்த புல்லட் வயர்லெஸ் இசட் ஆனது ஒரு Neckband என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இருக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த புல்லட் வயர்லெஸ் இசட் நீங்கள் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 10 மணி நேரம் வரை பாட்டு கேட்கலாம்.
ஆமாங்க இந்த புல்லட் வயர்லெஸ் இசட் அதிவேக சார்ஜிங் உதவியுடன் வருகிறது. அடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் நீங்கள் பாட்டு கேட்டவுடன் இந்த வயர்லெஸ் இசட் Neckbandஐ கழற்றி வைத்த உடன் அதுவே தானாக பாடல் பாடுவதை நிறுத்திவிடும்.
இந்த ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் Bluetooth 5.0 உடன் வருகிறது மேலும் இதில் 9.2 mm dynamic driver இருக்கிறது.
ஒன் பிளஸ் ப்ளூடூத் வயர்லெஸ் இசட் IP55 waterproof உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் நான்கு விதமான கலர்களில் கிடைக்கிறது ஆனால் இன்னும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய விலை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Oppo Enco M31:
ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் 20-ஆம் தேதி இந்தியாவில் தனது Reno 3Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அதனுடன் Oppo Ecno M31 மற்றும் Oppo W31 என்கிற இரண்டு ப்ளூடூத் Earphoneகளை அறிமுகம் செய்தது.
இந்த Oppo Ecno M31 ஆனது ஒரு Neckband என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இருக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த Oppo Ecno M31 நீங்கள் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை பாட்டு கேட்கலாம்.
ஆமாங்க இந்த Oppo Ecno M31 வேகமான சார்ஜிங் உதவியுடன் வருகிறது. அடுத்தது மிகவும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் நீங்கள் பாட்டு கேட்டவுடன் இந்த Oppo Ecno M31 Neckbandஐ கழற்றி வைத்த உடன் அதுவே தானாகவே Disconnect ஆகிவிடும்.
இந்த Oppo Ecno M31 Bluetooth 5.0 உடன் வருகிறது மேலும் இதில் 9.2 mm dynamic driver இருக்கிறது மேலும் இதில் AI noise deduction உள்ளது இது நீங்கள் call பேசும்போது உங்களுக்கு பின்பக்கம் கேட்கும் காற்று சத்தத்தை கட்டுப்படுத்த உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Oppo Ecno M31 IP X5 waterproof உடன் வருகிறது மேலும் இது Splash proof மற்றும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Oppo Ecno M31 இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது கருப்பு மற்றும் பச்சை. ஆனால் இன்னும் ஒப்போ நிறுவனம் இந்திய விலை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Oppo Ecno W31:
ஒப்போ நிறுவனம் கடந்த மார்ச் 20-ஆம் தேதி இந்தியாவில் தனது Reno 3Pro ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது அதனுடன் Oppo Ecno W31 மற்றும் Oppo M31 என்கிற இரண்டு ப்ளூடூத் Earphoneகளை அறிமுகம் செய்தது.
இந்த Oppo Ecno W31 ஆனது ஒரு Truly Wireless Headphone என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த Oppo Ecno W31 நீங்கள் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 1 மணி நேரம் 20 நிமிடம் வரை பாட்டு கேட்கலாம்.
இந்த Oppo Ecno W31 Bluetooth 5.0 உடன் வருகிறது மேலும் இதில் 13.4 mm dynamic driver இருக்கிறது மேலும் இதில் Dual mic chamber noise உள்ளது இது நீங்கள் call பேசும்போது உங்களுக்கு பின்பக்கம் கேட்கும் காற்று சத்தத்தை கட்டுப்படுத்த உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Oppo Ecno W31 IP54 waterproof உடன் வருகிறது மேலும் இது water resistant என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த Oppo Ecno W31 இரண்டு விதமான கலர்களில் கிடைக்கிறது கருப்பு மற்றும் வெள்ளை. ஆனால் இன்னும் ஒப்போ நிறுவனம் இந்திய விலை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
Huawei Freebuds 3:
இந்த Huawei Freebuds 3 ஆனது ஒரு Truly Wireless Headphone என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருக்கும் பெரிய சிறப்பம்சம் என்றால் இந்த Huawei Freebuds 3 நீங்கள் ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 மணி நேரம் வரை பாட்டு கேட்கலாம் மேலும் இந்த charge case மூலம் சார்ஜ் செய்து 20 மணி நேரம் பாட்டு கேட்கலாம்.
இந்த Huawei Freebuds 3 Bluetooth 5.1 உடன் வருகிறது மேலும் இதில் 14 mm Kirin A1 dynamic driver இருக்கிறது மேலும் இதில் ANC உள்ளது இது நீங்கள் call பேசும்போது உங்களுக்கு பின்பக்கம் கேட்கும் காற்று சத்தத்தை கட்டுப்படுத்த உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த Huawei Freebuds 3 மூன்று விதமான கலர்களில் கிடைக்கிறது கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆனால் இன்னும் Huawei நிறுவனம் இந்திய விலை பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை ஆனால் இது Rs:14,990 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends