தலைவன் வந்துட்டான் iPhone SE 2020

ஆப்பிள் நிறுவனம் இன்று உலகளவில் SE 2020 மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் நேரடி போட்டியாக Oneplus 8க்கு அமைந்துள்ளது.

iPhone SE2 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 4.7 இன்ச் Retina IPS LCD HD டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது மேலும் இந்த மொபைலில்  HDR10 playback இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் பின்பக்கம் 12MP f/1.8 கேமரா இடம் பெற்றுள்ளது மேலும் இந்த கேமராவால் 4k வரை வீடியோ எடுக்க முடியும். முன்பக்கம் 7MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் A13 Bionic SoC இடம் பெற்றுள்ளது ஆமாங்க இதுதான் தற்போதைய சக்தி வாய்ந்த ஆப்பிள் chipset.

iPhone SE 2 இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ios 13.4 உடன் வருகிறது.

எப்போதும் போலவே ஆப்பிள் நிறுவனம் இந்த மொபைலின் பேட்டரி பற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை ஆனால் இந்த மொபைல் 18W fast charging support இருக்கிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் ஆனால் 18W adopter நீங்கள் தனியாக தான் வாங்க வேண்டும் மேலும் இந்த மொபைல் wireless charging support செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரி உங்களுக்கு 13 hours Video playback தரும் என்று ஆப்பிள் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்த மொபைலில் Touch ID இருக்கிறது ஆமாங்க இது உங்களுக்கு மிகவும் உதவும் மேலும் இந்த மொபைலில் IP 67 water resistant உள்ளதுங்க இது மிகவும் குறிப்பிடத்தக்கதது.

4G LTE, 802.11ax Wi‑Fi 6 with 2x2 MIMO, Bluetooth 5.0, GPS/A-GPS, and a Lightning port அனைத்தும் உள்ளதுங்க.

இந்த மொபைலின் இந்திய விலை இன்னும் ஆப்பிள் நிறுவனம் அறிவிக்கவில்லை ஆனால் அமெரிக்கா விலை வியக்கத்தக்கதாக இருக்கிறது. 3GB + 64GB- $399 (roughly Rs 30,500), 3GB+128GB - $449 (roughly Rs 34,400) & 3GB + 256GB $549 (roughly Rs 42,000). ஆனால் இந்த விலைக்கு இந்தியாவுக்கு வருவது கஷ்டம் தான்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.