Motorola நிறுவனம் கூடிய விரைவில் Motorola Edge என்கிற வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் இது தான் Motorola நிறுவனத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Motorola Edge மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.67இன்ச் OLED டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் பெயர் போலவே இதுவும் 90HZ FHD+ curved edge டிஸ்பிளே கொண்ட மொபைலுங்க. இந்த தகவலை நமக்கு mobilissimo இணையத்தளம் தந்துள்ளது.
இந்த மொபைலின் பின்பக்கம் மூன்று கேமரா இடம் பெற்றுள்ளது. 64MP (wide) + 16MP + 8MP. முன்பக்கம் இருக்கிற Punch hole notchல் 25MP செல்ஃபி கேமரா இருக்கின்றது.
Moto Edge மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 765 SoC இடம் பெற்றுள்ளது. இந்த ஆண்ட்ராய்டு 10 அடிப்படையில் இயங்குகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4500mah பேட்டரி இடம் பெற்றுள்ளது மேலும் இது Fast charging உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share your opinion about this post friends